fire accident

சென்னை கிண்டியிலுள்ள கார் உதிரி பாக குடோனில் ஏற்பட்டதீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியது. ஷோரூமின்பின்புறமிருந்தஉதிரிபாகங்கள் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யும் இடத்தில் தீப்பிடித்தது. இதனால்அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்குபின்தீயைக்கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Advertisment

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">