Advertisment

காலக்கெடுவுக்குள் வருமானவரி செலுத்த தவறினால் அபராதம்!!

it

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

வருமானவரிதுறை இன்று வெளியிட்டுள்ள செய்தியில், வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் 2018 மற்றும் 19 ஆம் ஆண்டிற்கானவருமானவரி கணக்கை செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.

மேலும் ஜூலை 31பிறகு வருமானவரி செலுத்தபட்டால் வரி தொகையுடன்அரபரத கட்டணமும் சேர்த்துவசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட தேதியில் வருமானவரி கணக்கு செலுத்தப்படவில்லை என்றால்5 லட்சத்திற்கு மிகாமல் வருமானம் கொண்டவராக இருந்தால் 1000 ரூபாய் வரைஅபராதம் வசூலிக்கப்படும் எனவும்தெரிவித்துள்ளது.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

எனவே குறிப்பிட்ட தேதியில் வருமானவரியை செலுத்திஅபராதத்தை தவிர்க்கும்படி வருமானவரித்துறை கேட்டுக்கொண்டுள்ளது. வருமானவரி தொகையை சென்னையிலுள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் நேரில் சென்று செலுத்தலாம் எனவும் அறிவித்துள்ளது.

Chennai Income Tax
இதையும் படியுங்கள்
Subscribe