இறுதியாண்டு மாணவர்கள் உடனே இதைச் செய்யுங்கள்... அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு!

 Final year students do this immediately ... Anna University Order !!

அண்ணா பல்கலைக்கழகம்இறுதியாண்டு மாணவர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இளங்கலை, முதுகலை இறுதியாண்டு மாணவர்கள் தங்களின் செல்ஃபோன் எண்,இ-மெயில்ஐ.டியை பதிவேற்றம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிடப்பட்டுள்ளது. STUCOR எனும் செயலியில் தங்களின் விவரங்களை மாணவர்கள் உடனே பதிவேற்றம் செய்ய வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Anna University student
இதையும் படியுங்கள்
Subscribe