எதிர்பாராத எதிரணியினர் வருகை.. நெகிழ்ந்த வாசன்..! - ஜி.கே.வாசனின் தாயார் உடலுக்கு இறுதி அஞ்சலி (படங்கள்)

மறைந்த தமிழ்மாநில காங்கிரசின் தலைவர் ஜி.கே.மூப்பனாரின் மனைவியும், தமாகா தலைவர் ஜி.கே.வாசனின் தாயாருமான கஸ்தூரி மூப்பனார் உடல்நலக்குறைவினால் சென்னையில் நேற்றுக் காலமானார்.

அவரது உடலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பாஜக தமிழக நிர்வாகிகள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அவர்களுடன், தற்போது எதிரணியில் உள்ள மதிமுக ஒருங்கிணப்பாளர் வைகோவும், கஸ்தூரி மூப்பனார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

gk vasan tamil manila congress Tamilnadu vaiko
இதையும் படியுங்கள்
Subscribe