(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இயக்குனர்பாரதிராஜா தலைமையில் தயாரிப்பாளர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாயைஅவரது இல்லத்தில் சென்று சந்தித்து வருகின்றனர்.
இன்று காலை தயாரிப்பாளர் சங்கத்தின் ஒரு தரப்பினர் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்ட நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைஇயக்குனர் பாரதிராஜா தலைமையில்தயாரிப்பாளர்கள் கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர்வீட்டில் சந்தித்து பேசி வருகின்றனர்.