Advertisment

திரைப்பட இயக்குனர் பாபு சிவன் காலமானார்!

 Film director Babu Sivan has passed away !!

Advertisment

திரைப்பட இயக்குனர் பாபு சிவன் உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உயிரிழந்தார். கடந்த சில நாட்களாகவே அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுசிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார்.

மறைந்தபாபு சிவன் விஜய்-அனுஷ்கா நடித்த 'வேட்டைக்காரன்' திரைப்படத்தை இயக்கி உள்ளார். அதேபோல்பாபுசிவன் விஜய்-திரிஷா நடிப்பில், தரணி இயக்கிய 'குருவி' திரைப்படத்தின் வசனங்களையும் எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

tamil cinema passed away director
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe