Advertisment

 29ல் மெரீனாவில் போராட்டம்:சேப்பாக்கத்தில் ஆலோசனைக்கூட்டம்

silai

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வருகின்ற 29.04.2018 அன்று சென்னை மெரீனாவில் உழைப்பாளர் சிலை அருகில் நடைபெற உள்ள போராட்டம் குறித்த தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் சென்னை, சேப்பாக்கம் நிருபர்கள் சங்கத்தில் இன்று காலை 10:00 மணியளவில் நடைபெறுகிறது. பிற்பகல் 12.00 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்து கூட்டத்தின் முடிவுகளை விளக்க உள்ளோம். இந்த நிகழ்வில் அரசியல் கட்சிகள், தமிழ்தேசிய அமைப்புகள், பெரியாரிய இயக்கங்கள், மாணவர் அமைப்புகள், இளையோர் இயக்கங்கள், சூழலியல் இயக்கங்கள், ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

Advertisment
Cheppak Counseling fight Marina
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe