pasumai

மார்க்சிஸ்ட் தமிழ்மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிவிப்பு:

’’சேலத்திலிருந்துசென்னைக்குபசுமைவழிச்சாலைஎன்றபெயரிலபுதிதாகஒருசாலையைஅமைக்கமத்திய,மாநிலஅரசுகள்உத்தரவிட்டுள்ளது.இத்திட்டத்தைநிறைவேற்றுவதற்காக10,000ஏக்கர்நிலம்பயன்படுத்தப்படஇருக்கிறது.பத்தாயிரம்கோடிரூபாய்மதிப்பீட்டில்இத்திட்டம்செயல்படுத்தப்படஇருக்கிறது.

இச்சாலைக்காகவிவசாயிகளுக்குசொந்தமானசுமார்6000ஏக்கர்விளைநிலங்கள்கையகப்படுத்தப்படஇருக்கிறது.விவசாயிகளுக்குசொந்தமானஆயிரக்கணக்கானஆழ்குழாய்கிணறுகள்,திறந்தவெளிகிணறுகள்,ஏரிகள்,குளங்கள்எனநீராதாரங்கள்முற்றிலும்அழிக்கப்படஇருக்கிறது.சுமார்1000ஏக்கர்வனநிலங்கள்அழிக்கப்படுவதால்சுற்றுச்சூழல்கடுமையாகபாதிக்கப்படுவதுடன்,வனவிலங்குகள்உட்படஇடம்பெயரவேண்டியநிலைஏற்படும்.ஆயிரக்கணக்கானோர்தங்களின்குடியிருப்புகளைஇழந்துவெளியேற்றும்நிலைஏற்பட்டுள்ளது.எனவேதான்பசுமைவழிச்சாலைதிட்டத்தைஎதிர்த்துவிவசாயிகளும்,பொதுமக்களும்போராட்டத்தில்ஈடுபட்டுவருகின்றனர்.

Advertisment

ஆனால்,அரசுபோராடும்மக்கள்மீதுகாவல்துறையைஏவிமிரட்டுவது,அச்சுறுத்துவது,பொய்வழக்கில்கைதுசெய்துசிறையிலடைப்பதுபோன்றஅடக்குமுறைநடவடிக்கைகளில்ஈடுபட்டுவருதைமார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சிவன்மையாககண்டிக்கிறது.இத்தகையசட்டவிரோதஅணுகுமுறைகளைஉடனடியாகநிறுத்தவேண்டுமெனமார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சிவலியுறுத்துகிறது.

தமிழகஅரசின்அடக்குமுறையைக்கண்டித்தும்,லட்சக்கணக்கானமக்களைபாதிக்கும்பசுமைச்சாலைதிட்டத்தைகைவிடவலியுறுத்தியும்,தமிழ்நாடுவிவசாயிகள்சங்கம்உட்படபல்வேறுஅமைப்புகளின்சார்பில்2018ஜூன்26ந்தேதிகாஞ்சிபுரம்,திருவண்ணாமலை,தருமபுரி,கிருஷ்ணகிரி,சேலம்ஆகியஐந்துமாவட்டங்களில்கருப்புகொடிஏற்றிஎதிர்ப்பைதெரிவிப்பதுஎன்றுஅறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தகருப்புக்கொடிஏற்றும்போராட்டத்திற்குமார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சிதனதுமுழுஆதரவினைதெரிவித்துக்கொள்கிறது.மக்களின்நலன்காக்கநடைபெறும்இப்போராட்டத்தைவெற்றிகரமாக்குமாறுகட்சிஅணிகளைமாநிலசெயற்குழுகேட்டுக்கொள்கிறது.

Advertisment

’’