Advertisment

ஆதிதிராவிட விடுதியில் பண்டிகை கால உணவுக் கட்டணம் உயர்வு!

Festive meal fare hike at Adithravita hostel

ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கிக் கல்வி பயிலும் மாணவர்களுக்குப் பண்டிகை நாட்களில் வழங்கப்படும் சிறப்பு உணவுக் கட்டணத் தொகையை பள்ளி விடுதி மாணாக்கர்களுக்கு ரூபாய் 40 ஆகவும், கல்லூரி விடுதி மாணாக்கர்களுக்கு ரூபாய் 80 ஆகவும் உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Advertisment

tn govt
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe