/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/603_4.jpg)
விழுப்புரத்தில் உள்ள தெய்வானையம்மாள் மகளிர் கலை மற்றும் அசியில் கல்லூரியில், பெண் ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி நடைப்பெற்றது. இதில், மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒரு நாட்டில் ஜாதியும் சமூகத்தால் மட்டுமே மாணவர்கள் முன்னேற்றம் அடைய முடியாது. கல்வி மட்டுமே அம்மாணவனின் நல்வழிப்படுத்தி முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும். பெண் கல்வி சமூகத்தால் மட்டுமே ஒரு நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல முடியும் என கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)