Advertisment

முதல்முறையாக பெண் பேருந்து நடத்துநர் நியமனம்! 

Female bus conductor appointed for the first time!

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக ஒரு பெண் பேருந்து நடத்துநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

நாமக்கல் மாவட்டம்,ராசிப்புரத்தைஅடுத்தபழனியப்பனூர்பகுதியைச்சேர்ந்தபயணச்சீட்டு பரிசோதகர் முனியப்பன், கடந்த 2010- ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். வாரிசு அடிப்படையில் அவரது மகள்இளைய ராணிக்கு(வயது 34) அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து, ஒருமாதமாகப்போக்குவரத்துக் கழகத்தில்பயிற்சிபெற்று வந்த அவர், நகரப் பேருந்துநடத்துநராகபணியமர்த்தப்பட்டுள்ளார்.

Advertisment

ராசிபுரம்To சேலம் 52Lss என்ற எண் கொண்ட பேருந்தில் பணியில் ஈடுபட்டு வரும் இவர் ஆர்வத்துடனும் சுறுசுறுப்பாகவும் பணியாற்றி வருவது பயணிகளிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.

conducted bus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe