பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த மத்திய அரசு ஊழியர்கள்!!

மத்திய பட்ஜெட்டை கண்டித்து, சென்னை வருமானவரித்துறை அலுவலகம் முன்பு மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் (தமிழ்நாடு) சார்பில் போராட்டம் நடைபெற்றது.

மத்திய நிதியமைச்சர், பட்ஜெட் தாக்கல் செய்யும் இன்று, 11% பஞ்சப் படி நிறுத்தம், புதிய ஓய்வுதியத் திட்டம், ரயில்வே, வங்கிகள், தபால் துறை சேவைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்குதல், அரசு ஊழியர் வேலையிழப்பு, உட்பட அரசு ஊழியர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து மதிய உணவு இடைவேளையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Central Government Officer protest
இதையும் படியுங்கள்
Subscribe