வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Advertisment
2020 மற்றும் 21 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை துணை முதல்வரும்,தமிழக நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் பிப்ரவரி 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.