Advertisment

டிராபிக் ராமசாமியின் உதவியாளர் பாத்திமா மரணம்

po

Advertisment

டிராபிக் ராமசாமியின் உதவியாளர் த. பாத்திமா திருச்சி மருத்துவனையில் இருதய அறுவைச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாத்திமாவின் உடல் அவரது சொந்த ஊர் உமையாள் புறத்தில் பொதுமக்களின் பார்வைக்கு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

t

fathima trafic ramasamy trichy
இதையும் படியுங்கள்
Subscribe