po

Advertisment

டிராபிக் ராமசாமியின் உதவியாளர் த. பாத்திமா திருச்சி மருத்துவனையில் இருதய அறுவைச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாத்திமாவின் உடல் அவரது சொந்த ஊர் உமையாள் புறத்தில் பொதுமக்களின் பார்வைக்கு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

t