/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/karunanidhi_0.jpg)
திமுக தலைவர் கலைஞர் இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். இதையடுத்து காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரத்திற்கு அவரது உடல் எடுத்துச்செல்லப்படுகிறது.
Advertisment
இந்நிலையில், கலைஞரின் தாய், தந்தை புகைப்படம் அண்ணா அறிவாலயத்தில் இருந்து கோபாலபுரம் எடுத்துச் செல்லப்படுகிறது.
Advertisment
Follow Us