Advertisment

விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் சி.கே.தனபால் காலமானார்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வெள்ளகுட்டை ஊராட்சி நன்னேரி பகுதியை சேர்ந்தவர் சி.கே.தனபால் (82). இவர் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளராக இருந்து வந்தார்.

Advertisment

 Farmers' Union State Secretary CK Danapal passed away

இந்நிலையில் அக்டோபர் 14 ந்தேதி இரவு வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இவருக்கு மனைவி வசந்தா, மகன் குயில்தாசன், மகள் மணிமொழி உள்ளனர். இறந்த சி.கே.தனபால் உடலுக்கு பல்வேறு விவசாயிகள் சங்கத்தினர், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

Advertisment
farmers association passed away Secretary Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe