சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் தானா தெருவில் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்தை ரத்து செயக்கோரி அஹிம்சை அறப்போராட்டம் நடத்தினர். இந்நிகழ்ச்சிக்கு க.வீரபாண்டியன் தலைமைவகித்தார்.
வேளாண் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் அஹிம்சை போராட்டம்! (படங்கள்)
Advertisment