சென்னை சேப்பாக்கத்தில் டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள்... போலீஸ் தடியடி (படங்கள்)

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வருகின்ற 26-ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் நடைபெறவிருக்கும் போட்டிக்கான டிக்கெட் இன்று வழங்கப்பட்டது. டிக்கெட் வாங்க ரசிகர்கள் அதிக அளவில் குவிந்தனர். இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல் துறையினர் லேசான தடியடி நடத்தினர்.

Chennai Chepauk CSK csk vs mi
இதையும் படியுங்கள்
Subscribe