The famous writer Prabanjan passed away

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

பிரபல எழுத்தாளரும், பேச்சளாருமான பிரபஞ்சன் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில்இன்று காலமானார். அவருக்கு வயது 73.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்கு சென்றவர் எழுத்தாளர் பிரபஞ்சன்.1995 ஆம் ஆண்டு ''வானம் வசப்படும்'' என்ற நூலுக்காக சாகித்ய அகாடெமி விருது பெற்றவர் அவர் என்பது குறிப்படத்தக்கது.