பிரபல எழுத்தாளர் மகரிஷி உடல்நலக்குறைவால் சேலத்தில் காலமானார். இவருக்கு வயது 87. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இவரின் இயற் பெயர் டி.கே. பாலசுப்பிரமணியன்.

Advertisment

maharishi

புவனா ஒரு கேள்விக்குறி, சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, வட்டத்துக்குள் சதுரம், நதியை தேடி வந்த கடல் உள்ளிட்ட திரைப்படங்களின் கதையாசிரியராகவும் இருந்தவர் மகரிஷி. இவர் 130 புதினங்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்.

'என்னதான் முடிவு' திரைப்படத்திற்காக சிறந்த கதையாசிரியர் விருது பெற்றவர் மகரிஷி.