டெல்லி கரோல்பாக் பகுதியில் அமைந்துள்ள அர்பித் பேலஸ் ஓட்டலில் நடைந்த அதிகாலை பயங்கர தீ விபத்து என்பதால் ஓட்டலில் வெளியேற முடியாமல் இந்த தீ விபத்தில்மொத்தம் 17 பேர் பலியானார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1549938142-fire_0.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
முதல் கட்ட விசாரணையில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்த அரவிந்த் சுகுமாறன், நந்தகுமார் என்றும் அந்த 2 பேரும் திருப்பூரை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இறந்தவர்களில் மேலும் ஒருவர் திருச்சியை சேர்ந்தவர் என்றும் அவர் சங்கரநாராயணன். பிரபல பல் டாக்டர் என்றும் திருச்சி காவேரி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். அவர் டெல்லியில் நடைபெற்ற ஒரு மருத்துவ கருத்தரங்கில் பங்கேற்பதற்காக சென்ற அவர் அர்பித் பேலஸ் ஓட்டலில் தங்கி இருந்தபோது தீ விபத்தில் சிக்கி பலியாகி உள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Sankaranarayanan Seshadri (3).jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
டாக்டர் சங்கரநாராயணன் பலியானது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்ததும் கதறி அழுத அவருடைய குடும்பத்தினர் டாக்டர் சங்கரநாராயணனின் உடலை கொண்டு வருவதற்காக அவரது குடும்பத்தினர் டெல்லிக்கு உடனடியாக புறப்பட்டு சென்றனர்.
Follow Us