Advertisment

சுதந்திர தின விழா கொண்டாடிய குடும்பத்தினரை நேரில் அழைத்துப் பாராட்டிய முதலமைச்சர்!

Families celebrating Independence Day   The Chief Minister called and congratulated him

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15/08/2021) தலைமைச் செயலகக் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, அவரது இல்லத்திற்கு திரும்பும் வழியில் நரேந்திர குமார் சர்மா குடும்பத்தினர் சுதந்திரத் திருநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு தேசியக் கொடியினையும், இனிப்புகளையும் வழங்கிக் கொண்டு இருந்ததைக் கண்ட முதலமைச்சர், அவர்களை தனது இல்லத்திற்கு நேரில் அழைத்து பாராட்டினார். இந்த நிகழ்வின்போது, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.

Advertisment

Tamilnadu chief minister 75th Independence Day
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe