நடந்து முடிந்த நீட் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியானது. இந்நிலையில் திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Advertisment

neet

செல்வராஜ் ராஜலட்சுமி தம்பதியின் மகள் ரிதுஸ்ரீ என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். தேர்வில் தோல்வியடைந்த மாணவி 12 ஆம் வகுப்பு தேர்வில் 490 மதிப்பெண்கள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.