Advertisment

மாஸ்க் போட்டிருந்தால்தான் பெட்ரோல்... 

சென்னை இராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பெட்ரோல் நிரம்பும் நிலையத்தில் "NO MASK", "NO FUEL" என போர்ட் வைத்துள்ளனர். மாஸ்க் அணிந்து வந்தால்தான் இருசக்கர வாகனமானாலும், நான்கு சக்கர வாகனமாலும் பெட்ரோல் நிரப்பப்படும். இல்லையென்றால் உள்ளே வர வேண்டாம் என்று ஊழியர்களே அறிவுறுத்துகின்றனர்.

Advertisment

Petrol Punk

Chennai corona virus masks petrol bunk
இதையும் படியுங்கள்
Subscribe