Advertisment

நீட்டிக்கப்படுமா பொதுமுடக்கம்?? 30 ஆம் தேதி முடிவு!!

Extended public freeze?

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் நான்காம் கட்ட பொது முடக்கம் மே 31-ஆம் தேதி வரை அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர் குழுவினருடன் ஆலோசனை நடத்திய நிலையில், இந்த பொது முடக்கமானது நீட்டிக்கப்படுமா என்பது குறித்து மே 30ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

Advertisment

அதேபோல்மருத்துவ நிபுணர் குழுமுதல்வர் எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனையில் சென்னைக்கு பொதுமுடக்கத்திலிருந்து தளர்வு அளிக்கக்கூடாது என அறிவுறுத்தியிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisment

corona virus eps Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe