இஸ்லாமிய இறைத்தூதர் நபிகள் நாயகம் மற்றும் அவரது தோழர்கள் உபயோகித்த பொருட்கள் சென்னை அம்பத்தூர் பகுதியிலுள்ள ஒரு தனியார் மண்டபத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
Advertisment