Advertisment
அரக்கோணம் ரயில் நிலையத்தில் ஓட்டுநரின்றிநின்றுகொண்டிருந்த ரயில் திடீரென பின்னோக்கி நகர்ந்து சென்றதால் அந்த இடமே பரபரப்பானது.
Advertisment
இந்த சம்பவத்தில் பயனற்றுப்போனதண்டவாளத்தில் கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர்ஓட்டுநரின்றி பின்னோக்கி சென்ற மின்சார ரயில், இறுதியில்மண்ணில் சிக்கி நின்றதால் பெரும் விபத்து தடுக்கப்பட்டதாகமுதற்கட்டதகவல்கள் வெளியாகியுள்ளது.