10,11 ஆம் வகுப்புகளுக்கான துணைத்தேர்வுகள், தனித்தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. நாளை காலை 11 மணிமுதல்www.dge.tn.gov.in என்ற இணையத்தளத்தில்பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவித்துள்ள அரசு தேர்வுகள் இயக்ககம், தனித்தேர்வர்களுக்கு செப்.13 மற்றும் 14 ஆம் தேதிகளில் செய்முறைத்தேர்வு நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.