ஈ.வி.கே.எஸ். நினைவு தினம்! காங்கிரஸ் தலைவர் மரியாதை! (படங்கள்) 

மூத்த அரசியல் தலைவர் மறைந்த ஈ.வி.கே. சம்பத்தின் 45ம் ஆண்டு நினைவு தினம் இன்று (23.2.22). அதனை அனுசரிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அவருடைய உருவப் படத்திற்கு, அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்ட காங்கிரஸார் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

congress KS Azhagiri
இதையும் படியுங்கள்
Subscribe