ADVERTISEMENT

 ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைமையில் 14 பேர்

10:05 PM Feb 05, 2019 | Anonymous (not verified)


நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் குழுக்களை அமைத்தது காங்கிரஸ். கே. எஸ். அழகிரி தலைமையில் 22 பேர் கொண்ட தேர்தல் குழுவை அமைத்தது.

ADVERTISEMENT

ஈ வி கே எஸ் இளங்கோவன் தலைமையில் 14 பேர் கொண்ட தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு அமைத்துள்ளது காங்கிரஸ். தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு தலைவராக ஈவிகேஎஸ் இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT