அவதூறு வழக்கில் ஆஜரான பின் திருச்சி நீதிமன்றத்தில் முன்னாள் காங்கிரஸ் தமிழக தலைவர்ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆஜரானார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
மானமுள்ளவர்கள் தான், மான நஷ்ட வழக்கு தொடர வேண்டும். முதல்வர் எடப்படாடி பழனிசாமிக்கு அந்த தகுதி கிடையாது. இதுவரை இந்த எடப்பாடிஆட்சியின் ஊழல்கள் குறித்து மட்டுமே பேசி வந்தேன். இனி கொடநாடு கொலைகள் குறித்தும், 30 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை வழக்கு குறித்தும் பேசுவேன்.
காமராசர் அகில இந்திய காங்கிரஸ்தலைவராக இருந்தபோது அவரை கொல்ல முயற்சித்த பாசறையில் இருக்கும் மோடிக்கு இப்போது காமராசரை பற்றி பேச தகுதி இல்லை என கூறினார்.