முதல்வர் எடப்பாடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இன்று தஞ்சை தொகுதியில் மன்னார்குடி பட்டுக்கோட்டை பேராவூரணி தொகுதிகளில் வாக்கு சேகரிக்க வருகிறார்.

 Ettappi Arrival... Urgently  Revamping Roads...

Advertisment

 Ettappi Arrival... Urgently  Revamping Roads...

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

முன்பு ஜெ சுற்றுப்பயணம் என்றால் சாலைகள் மராமத்துப் பணகள் தீவிரமடையும் அதேபோல எடப்பாடி வருகைக்காகவும் பல ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படாத சாலைகள் மற்றும்சாலை ஓரங்களில் மராமத்துப் பணிகள் தீவிரமடைந்து வருகிறது.

பட்டுக்கோட்டையில் சிறு சிறு பள்ளங்களும் சீரமைக்கப்பட்டு மண் கூட்டும் பணிகள் நடக்கிறது.ஜெ.வுக்கு இணையாக வேலைகள் நடந்துவருகிறது.