புவி வெப்பமயமாதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட சென்னை எத்திராஜ் கல்லூரி மாணவிகள் மனிதச் சங்கிலி நடத்தியும், மர விதைகளைச் சாலையில் செல்பவர்களுக்கு கொடுத்தும், விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.