Advertisment

ஈரோடு: ஜவுளி நிறுவனங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு!

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று (06/02/2020) சோதனை நடத்தினர். குறிப்பாக பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன், ஏ.ஜி.எஸ் கல்பாத்தி அகோரம், நடிகர் விஜய் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Advertisment

erode textile shops income tax raid

அதன் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டத்தில் முக்கிய பகுதிகளான சொக்கநாதர் வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி உட்பட நான்கு இடங்களில் ஜவுளி தொழில் புரியும் நிறுவனங்களில் நேற்று (06/02/2020) வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்ட கொண்டனர். சோதனை நிறைவடைந்த போதிலும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா? என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. வருமான வரித்துறை சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Erode income tax raid textile shops
இதையும் படியுங்கள்
Subscribe