Advertisment

ஈரோட்டில் 20 வேட்பாளர்கள் போட்டி 

நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக வெங்குமணிமாறன், ம.தி.மு.க. சார்பில் தி.மு.க. உதயசூரியன் சின்னத்தில் அ.கணேசமூர்த்தி , அ.ம.மு.க. வேட்பாளர் செந்தில்குமார் மற்றும் ம. நீ.மய்யம், நாம் தமிழர் என அரசியல் கட்சி வேட்பாளர்களும் சுயேட்சைகள் பலரும் என மொத்தம் 35 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

Advertisment

e

இன்று வேட்பு மனு வாபஸ் இறுதி நாளில் மனு செய்தவர்கள் வாபஸ் பெற்றது போக இறுதியாக அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 20 பேர் ஈரோடு தொகுதியில் வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள். இறுதி வேட்பாளர் பட்டியலை மாவட்ட ஆட்சி தலைவரும் தேர்தல் அதிகாரியுமான கதிரவன் வெளியிட்டார். இரட்டை இலை - உதயசூரியன் இங்கு நேரடியாக மோதுகிறது.

Advertisment

admk Election Erode
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe