நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி சுமார் 2 லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
இன்று காலை வாக்கு எண்ணும் பணி துவங்கியதிலிருந்து முதல் சுற்றில் இருந்து முன்னிலை வகித்து வந்த கணேசமூர்த்தி இறுதிச்சுற்றில் 2 லட்சம் வாக்குகளுக்கு மேல் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றிருப்பது ஈரோடு திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினரை மிகப்பெரிய உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.