இன்று மாலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்திக்கவிருப்பதாக செய்திகள் வந்துள்ளன.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கிண்டியிலுள்ள ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலைசந்திக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.