எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்ற தொழில்முனைவோர் கலந்துரையாடல் கூட்டம்!

Entrepreneurship discussion meeting chaired by MLA

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சீ. கதிரவன் தலைமையில் புதிதாக தொழில் தொடங்க உள்ள தொழில் முனைவோருடன், TIIC தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டு நிறுவனம், TIDCO தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகிய துறை அதிகாரிகள் கலந்துரையாடல் கூட்டம்மண்ணச்சநல்லூர் வாணியர் திருமண மாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், புதிதாக தொழில் தொடங்க விரும்புவோர் மற்றும் கழகத் தோழர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். இந்தத் தொழில் முனைவோர் நிகழ்ச்சியில் TIIC தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டு நிறுவனம், TIDCO தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினர்.

Meeting MLA trichy
இதையும் படியுங்கள்
Subscribe