Advertisment

ஆங்கில தேர்வில் முறைகேடு... மூன்று பிளஸ் டூ மாணவர்கள் சிக்கினர்

English exam abuse ... Three plus two students caught

தமிழகம் முழுவதும் இன்று (05/05/2022) தொடங்கியுள்ள 12- ஆம் வகுப்பு தேர்வுகள் வரும் மே 28- ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இந்த தேர்வுகளை 8,37,317 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். கடந்த 5 ஆம் தேதி மொழிப்பாட தேர்வு நடைபெற்ற நிலையில் தேர்வு எழுத விண்ணப்பித்த 8,37,317 மாணவ, மாணவியர்களில் 32,674 பேர் தேர்வுக்கு வரவில்லை என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

Advertisment

இந்நிலையில் 12- ஆம் வகுப்பு ஆங்கில தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டுமூன்று மாணவர்கள் பிடிபட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. நாமக்கல், புதுக்கோட்டை, காஞ்சிபுரத்தில் தலா ஒருவர் என மூன்று மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு சிக்கியுள்ளனர்.

Advertisment

examination
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe