Advertisment

இன்று வெளியாகுவதாக இருந்த பி.இ தரவரிசைப் பட்டியல் செப்., 28- ஆம் தேதி வெளியீடு!

engineering random postponed sep 28th

இன்று வெளியாகுவதாக இருந்த பி.இ., பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியல், செப்டம்பர் 28- ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 17, 25, 28 என மூன்றாவது முறையாக தரவரிசைப் பட்டியல் வெளியிடும் தேதி மாற்றப்பட்டுள்ளது.

Advertisment

மாணவர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் இன்னும் முடியாததால் தரவரிசை வெளியீடு தள்ளிப்போகிறது எனக் கூறப்படுகிறது. மேலும், www.tneaonline.org- இல் தங்களது சான்றிதழ்சரிபார்க்கப்பட்டு விட்டதா என மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

Engineering random number students
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe