தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது.

Advertisment

 Engineering  counselling started

ஜூலை 28 ஆம் தேதி வரை பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைனில் பொது கலந்தாய்வு நடைபெறுகிறது. மாணவர்கள் வீட்டில் இருந்தோ அல்லது உதவி மையங்களின்மூலமாகவோ கலந்தாய்வில் பங்கேற்கலாம். www.tndte.gov.in, www.tneaonline.in ஆகிய இணையத்தங்களில் கூடுதல் விவரங்களை அறியலாம்.