Advertisment

மூலிகை பெட்ரோலுக்கு அங்கீகாரம் - ராமர் பிள்ளை

Endorsement of herbal petrol - Ramr Pillai

மூலிகை பெட்ரோல் மூலம் பிரபலமானவர் ராமர் பிள்ளை. இவர் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். செய்தியாளர்கள்சந்திப்பில் அவர், நீண்ட சட்டப் போராட்டத்திற்குப்பிறகு நீதிமன்றம் தனது மூலிகை பெட்ரோல் கண்டுபிடிப்பைஅங்கீகரித்துத்தீர்ப்பு வழங்கியுள்ளதாகத்தெரிவித்துள்ளார்.

Advertisment

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe