தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தேசிய அளவில் கவனத்தை பெற்றுவரும் ஆஷிபா கொலைவழக்கு பற்றி கூறுகையில்.
இதுபோன்ற தவறுகளை மனித குலம் என்றுமேஏற்றுகொள்ளாது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை என்கவுண்டர் செய்வது ஒன்றுதான் சிறந்த வழி.
இதுபோன்ற குற்றவாளிகளை அரபு நாடுகளில் தண்டிப்பதை போல தண்டிக்கப்படவேண்டும், இது போன்ற வன்கொடுமை செயல்களை அதிமுக என்றுமே ஏற்றுக்கொள்ளாதுஎனக்கூறினார்.