Advertisment

என்கவுண்டர் எடப்பாடி

eps

Advertisment

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

தூத்துக்குடி போராட்டத்தில்துப்பாக்கி நடத்தியது அரசு அதுமட்டுமின்றி அராஜகத்தின் உச்சத்தை தூத்துக்குடி மக்கள் மீது காட்டியது.இந்த துப்பாக்கிசூடு குறித்து எந்த பதிலும் தர மறுத்த அரசு தூத்துக்குடியில் இணையம், மின்சாரம் உள்ளிட்டவைகளை நிறுத்தியது. இவ்வாறு மக்களுக்கு எதிராக செயல்படும் அரசை கண்டித்துபல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளை தெரிவித்துவருகின்ற நிலையில் என்கவுண்ட்டர் எடப்பாடி (Encounter edappadi) என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. இதற்குமுன் கோ பேக் மோடி (Go back modi)என்ற ஹேஷ்டேக் உலகளவில் ட்ரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.

eps sterlite protest tutucorin twitter
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe