Advertisment
ரயில்வே துறை தனியார்மயமாக்கப்படும் என பாஜக அரசு தெரிவித்ததையடுத்து தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில்,அனைத்திந்திய ரயில் இன்ஜின் ஓட்டுநர்கள் அசோசியேசன் சார்பில் சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம் அருகே ரயில்வே துறையை தனியார்மயமாக்குவதைக் கண்டி உத்துண்ணாவிரத போராட்டத்தில் ரயில்வே துறை ஊழியர்கள் ஈடுபட்டனர்.