சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் யானை பொங்கல் விழா மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு, மரத்தினாலான யானைகளின் கண்காட்சியை வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார். கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள யானைகள்பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் குழந்தைகள் எனப் பலரையும் வெகுவாக கவர்ந்தது. இந்நிகழ்வில்பல்வேறு அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
சென்னையில் நடைபெற்ற யானை பொங்கல் விழா (படங்கள்)
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-01/besant-1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-01/besant-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-01/besant-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-01/besant-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-01/besant-5.jpg)