Advertisment

ரயில் மோதி மூன்று யானைகள் உயிரிழப்பு!

kovai

கோவை அருகே ரயிலில் மோதி மூன்று யானைகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மதுக்கரை அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 3 யானைகள் ரயில் மோதி உயிரிழந்தன.

Advertisment

அதில் இரண்டு யானைகள் குட்டி யானைகள். கேரளாவிலிருந்து வந்த ரயில் மோதியதில் யானைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இந்த சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

kovai elephant railway
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe