கோவையில் மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் வெள்ளத்தில் சிக்கிய காட்டுயானை பலவிதபோராட்டங்களுக்கு பிறகு கரையேறியது.

Advertisment

elephant

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

மேற்குத்தொடர்ச்சிமலையில்தொடர்ந்துபெய்துவரும் கனமழையால் பில்லூர் அணை நிரம்பியுள்ளது.இந்தநிலையில் அணையின் பாதுகாப்புக்காக பவானி ஆற்றில் நீர் திறக்கப்பட்ட நிலையில் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்கோவை மேட்டுப்பாளையம் அருகிலுள்ள சமயபுரம் எனும் இடத்தில்பவானி ஆற்றில் இறங்கி ஆற்றை கடக்க முயற்சித்தகாட்டுயானை வெள்ளத்தில் சிக்கித்தவித்தது.

Advertisment

elephant

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

பலவித முயற்சிகளுக்கு பிறகு வெள்ளத்தில் சிக்கிய காட்டுயானை வேறுவழியின்றிகரையேறியது. அதன்பிறகு அங்குவந்த வனத்துறையினர் வெள்ளத்திலிருந்து மீண்ட காட்டுயானையை வேறுஒரு வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர்.