ADVERTISEMENT

புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்வு

08:35 PM May 25, 2019 | kalaimohan

புதுச்சேரியில் மின் கட்டணத்தை உயர்த்துவதாக அம்மாநிலத்தின் மின்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே செலுத்தி வந்த கட்டணத்தில் 4.59 சதவீதம் உயர்த்தி வசூலிக்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த துணை கட்டணம் 4 சதவீதமும் சேர்த்து வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT